/

கவிதன்


 சாத்தான்குளம் ஒன்றியம், படுக்கப்பத்து ஊராட்சி எள்ளுவிளை விலக்கில் பெரியதாழை செல்லும் சாலையில் மக்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் நிழற்குடை உள்ளது.
 இந்த பஸ் ஸ்டாப்பை படுக்கப்பத்து மக்கள், பெரியதாழை, மணப்பாடு, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பயணிகள் நிழற்குடை எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது.
 எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.